தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்

74பார்த்தது
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்
தமிழ்நாட்டில் வறண்ட காற்று வருகையால் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்று (மார்ச்.27) முதல் மார்ச்.31 வரை வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சி, கரூர், மதுரை, ஈரோடு, சேலம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 102.2 டிகிரி முதல் 105.8 டிகிரி வரை பதிவாகக் கூடும் என சொல்லப்படுகிறது. 102 டிகிரிக்கு மேல் பதிவாகக் கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும்.

தொடர்புடைய செய்தி