சட்டப்பேரவையில் இபிஎஸ்-க்கு நன்றி சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின்

74பார்த்தது
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “இருமொழி கொள்கை குறித்து நேற்று முன்தினம் இதே அவையில் பேசியிருந்தேன். எதிர்கட்சித் தலைவர் டெல்லி சென்றிருக்கிறார், இதுகுறித்து மத்திய அரசிடம் கூற வேண்டும் என்றேன். அதேபோல், அமித்ஷாவை சந்தித்துவிட்டு வந்த எதிர்கட்சி தலைவர், செய்தியாளர்களிடம் இருமொழி கொள்கை குறித்து அமித்ஷாவிடம் பேசியதாக கூறினார். எங்களது கோரிக்கைகளை கூறியதற்கு எதிர்கட்சித் தலைவருக்கு நன்றி” என்றார்.

நன்றி: சன்நியூஸ்

தொடர்புடைய செய்தி