மக்களின் நம்பகத்தன்மை அதிகம் கொண்ட கார்கள்

53பார்த்தது
மக்களின் நம்பகத்தன்மை அதிகம் கொண்ட கார்கள்
ரிவியன்: 86%
மினி: 77%
BMW: 76%
போர்ஷே: 76%
டெஸ்லா: 74%
ஜெனிசிஸ்: 73%
லெக்ஸஸ்: 73%
சுபாரு: 70%

குறைந்த நம்பிக்கை பெற்ற கார் பிராண்டுகள்

காடிலாக்: 61%
கிறைஸ்லர்: 60%
மெரிசிடிஸ் பென்ஸ்: 59%
ஆடி: 59%
ஜீப்: 58%
நிசான்: 55%
வோக்ஸ்வேகன்: 51%
இன்ஃபினிட்டி: 43%

அமெரிக்கா, ஜெர்மனி, தென்கொரியா, ஜப்பான் நிறுவன கார்கள் முன்னிலையில் உள்ளன. இதே நாடுகளைச் சேர்ந்த சில நிறுவனங்களின் கார்கள் வாடிக்கையாளர்களை பெரிதாக கவரவில்லை.

தொடர்புடைய செய்தி