இன்பினிக்ஸ் நோட் 50எக்ஸ் 5ஜி பிளஸ் இந்த சந்தையில் களமிறங்கி இருக்கிறது. இந்த போன் ரேம்களை பொருத்து ரூ.11,499 முதல் ரூ.12,999 வரை பட்ஜெட்டில் கிடைக்கிறது. மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே, 50 எம்பி டூயல் கேமரா, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 5500mAh பேட்டரி போன்ற பீச்சர்கள் உள்ளன. அதுமட்டுமல்லாமல், மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி, ஆக்டிவ் ஹாலோ லைட்னிங் போன்ற பாடி டிசைனில் அறிமுகமாகி உள்ளது. ஏப்ரல் 3ஆம் தேதி முதல் பிளிப்கார்ட்-ல் வாங்கி கொள்ளலாம்.