பிரதோஷம்.. இருக்கும் இடத்தில் இருந்தே இறைவனை பிரார்த்திக்கலாம்

66பார்த்தது
பிரதோஷம்.. இருக்கும் இடத்தில் இருந்தே இறைவனை பிரார்த்திக்கலாம்
சிவபெருமானை பிரதோஷ வேளையில் வழிபட்டால் சகலவிதமான துன்பங்களும் தீரும் என்பது நம்பிக்கை. கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே விளக்கேற்றி சிவனை நினைத்து வணங்கலாம். அலுவலகத்தில் இருப்பவர்கள் கூட ஒரு நிமிடம் ஒதுக்கி மனம் முழுவதும் பகவானை நிறுத்தி நமசிவாய என்கிற ஐந்தெழுத்து மந்திரத்தை 'ஓம்' பிரணவம் சேர்த்து உச்சரித்தாலே போதும். இதனால் சிவாலயம் சென்று சிவனை வழிபட்ட பலன் கிடைத்துவிடும்.

தொடர்புடைய செய்தி