தமிழ்நாட்டை போல தனித்தச் சட்டம் வேண்டும்!

80பார்த்தது
தமிழ்நாட்டை போல தனித்தச் சட்டம் வேண்டும்!
"மருத்துவர்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்தால் தமிழ்நாட்டில் 10 வருடம் தண்டனை கிடைக்கிறது. தமிழ்நாடு அரசு வழிகாட்டுதலின்படி, ஒன்றிய அரசும் ஒரு சட்டத்தை தனித்தச் சட்டத்தை இயற்ற வேண்டும்."
மருத்துவ மாணவி பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் இந்த சம்பவத்திற்கு நீதி வேண்டும் நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி