உடல் எடை குறைக்கணுமா? இதெல்லாம் மறக்காம பின்பற்றுங்க.!

73பார்த்தது
உடல் எடை குறைக்கணுமா? இதெல்லாம் மறக்காம பின்பற்றுங்க.!
அதிகரித்த பசியை குறைக்கவும், கட்டுப்படுத்தவும் பழகிக் கொள்ளுங்கள் இது வேகமான எடை இழப்புக்கு வழிவகுக்கும். விரைவாக உடல் எடையை குறைக்க சர்க்கரை, மாவுச்சத்து கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை குறைக்கவும். அதற்கு பதிலாக அதிக புரதங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள், பச்சை நிற காய்கறிகள் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். 6 முதல் 7 மணி நேரம் நன்றாக தூங்க வேண்டும். முக்கியமான விஷயம் எந்த உணவாக இருந்தாலும், நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.

தொடர்புடைய செய்தி