உடல் எடையை குறைக்க உதவும் அருமையான பானங்கள்.!

50பார்த்தது
உடல் எடையை குறைக்க உதவும் அருமையான பானங்கள்.!
உடல் எடை குறைப்பில் பல பானங்கள் உதவி புரிகின்றன. காலை எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை பழச்சாறை உப்பு சேர்த்துக் குடித்து வர உடல் எடை வெகுவாக குறையும். அதுபோல தக்காளி, கேரட், ஆப்பிள், பீட்ரூட் போன்றவற்றையும் ஜூஸ் செய்து குடிக்கலாம். வெள்ளரிக்காய் மற்றும் நெல்லிக்காய் சாறும் உடல் எடை குறைப்பதற்கு உதவும். கிரீன் டீ உடல் எடையை குறைப்பதோடு மட்டுமல்லாமல், சரும்ப் பொலிவையும் கொடுக்கிறது. இது 24 மணி நேரத்தில் உடலில் இருக்கும் 72 கலோரியை எரிக்கும் தன்மை கொண்டது.

தொடர்புடைய செய்தி