மரம் விழுந்து இரு இளைஞர்கள் பலி (வீடியோ)

67பார்த்தது
டெல்லியின் அலிபூரில் சமீபத்தில் பயங்கர விபத்து நடந்தது. டெல்லியில் வீசிய பலத்த காற்றால் ஸ்கூட்டரில் சென்ற 2 இளைஞர்கள் மீது மரம் விழுந்தது. இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டனர். இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி