ஒரே வாரத்தில் 5 கிலோ வரை எடை குறைக்கும் ஆப்பிள் டயட்.!

74பார்த்தது
ஒரே வாரத்தில் 5 கிலோ வரை எடை குறைக்கும் ஆப்பிள் டயட்.!
ஆப்பிள் டயட்டை பின்பற்றுவதன் மூலம் ஒரே வாரத்தில் 5 கிலோ வரை எடையை குறைக்க முடியும் என கூறப்படுகிறது. முதல் 3 நாளைக்கு 3 வேளையும் ஆப்பிள்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். 3வது நாளிலிருந்து ஆப்பிளுடன் சேர்த்து பால் மற்றும் பால் பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம். அதோடு பன்னீர், அவகேடோ, நட்ஸ் வகைகளையும் சேர்த்துக் கொள்ளலாம். இந்த டயட்டை எடுப்பதற்கு முன்பு ஊட்டச்சத்து நிபுணர் ஒருவரை ஆலோசித்து விட்டு எடுக்கவும். சர்க்கரை நோய் இருப்பவர்கள் மருத்துவரை ஆலோசித்து டயட்டை எடுக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி