ஸ்டார்ட்-அப் நிறுவன ராக்கெட்டை செலுத்திய இஸ்ரோ

78பார்த்தது
ஸ்டார்ட்-அப் நிறுவன ராக்கெட்டை செலுத்திய இஸ்ரோ
சென்னை ஐஐடி உடன் இணைந்து செயல்படும் ‛அக்னிகுல் காஸ்மோஸ்' எனும் ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தனியார் ஏவுதளத்தை அமைத்தது. சிறிய ரக ராக்கெட்டுகளை தனியார் பயன்பாட்டுக்கு ஏவுவதற்காக அந்நிறுவனம் அதை அமைத்தது. இந்த நிலையில், இன்று (மே 30) ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செமி-கிரையோஜெனிக் இன்ஜின் பொருத்தப்பட்ட ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது.

தொடர்புடைய செய்தி