பிராய்லர் சிக்கன் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா?

59பார்த்தது
பிராய்லர் சிக்கன் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா?
பிராய்லர் சிக்கனில் அதிகப்படியான புரதச்சத்து உள்ளது. இதை எடுத்துக் கொள்வதால் உடலுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இருந்தாலும், பிரியாணி, சவர்மா, ப்ரைட் ரைஸ், மற்றும் பொரித்த சிக்கன் ஆகியவை சாப்பிடும்போது எடை அதிகரிக்கும். எண்ணெயில் பொரித்த சிக்கனை உணவில் எடுத்துக் கொள்ளக்கூடாது. இட்லி, தோசை உள்ளிட்ட மாவுச்சத்து நிறைந்த உணவுப் பொருள்களுடன் எடுத்துக் கொள்ளும் போது உடலுக்கு சில நேரங்களில் தீங்கு விளைவிக்கிறது.

தொடர்புடைய செய்தி