"படத்தில் நடிப்பதால் ஜாமின் வேண்டும்” - TTF வாசன்

78பார்த்தது
சென்னையில் இருந்து மதுரை வழியாக தூத்துக்குடி சென்றுகொண்டிருந்தார். அப்போது லைசென்ஸ் ரத்து செய்யப்பட்ட நிலையில் செல்போன் பேசியபடி கார் ஓட்டியதாக டிடிஎஃப் வாசனை மதுரை அண்ணாநகர் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து இன்று (மே 30) மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் டிடிஎஃப் வாசன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, “டிடிஎஃப் வாசன் வருகிற ஜூன் 4ஆம் தேதி முதல் புதிய படத்தின் நடிக்க இருப்பதால் ஜாமின் வழங்க வேண்டும்” என அவர் தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தை முன்வைத்துள்ளார்.

நன்றி: நியூஸ் தமிழ் 24x7

தொடர்புடைய செய்தி