2 நாளில் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக அரசு!

72பார்த்தது
2 நாளில் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக அரசு!
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சத்தியமூர்த்தி என்பவர் வீட்டுமனை பட்டாவுடன் வீடு கட்டிதர வேண்டும் என வாட்ஸ் அப் மூலம் கோரிக்கை விடுத்தார்.
மாற்றுத்திறனாளி இளைஞரின் கோரிக்கையை ஏற்று, இரண்டாவது நாளே வீடுதேடி சென்று பட்டா வழங்கியும், இரண்டு மாதத்தில் வீடு கட்டிக்கொடுக்கவும் அதிகாரிகளுக்கு, மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி