*விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் ஜூலை மாதத்திற்கான விவசாயிகள குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர் தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் ஓ. அ நாராயணசாமி தலைமையில் விவசாயிகள் கலந்து கொண்டனர் விருதுநகர் மாவட்டத்தில் ஆமத்தூர் வருவாய் கிராமத்திலும் மீசலூர் வருவாய் கிராமத்திலும் வண்டிப் பாதை நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து தனியார் நிறுவனம் ஆக்கிரமித்துக் கட்டிடம் இருப்பதன் காரணமாக நீர் வழி செல்ல முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் இது குறித்து கடந்த இரண்டு ஆண்டுகளாக பலமுறை தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் மனு அளித்திருப்பதாகவும் தனியார் நிறுவனம் ஆக்கிரமித்த வண்டி பாதையின் காரணமாக சுமார் 600-க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் இது தொடர்பாக விசாரணைக்கு விவசாயிகள் விண்ணப்பித்ததாகவும்