ஆயுர்வேத ஸ்பாவில் விபச்சாரம்; 12 பேர் கைது

73பார்த்தது
ஆயுர்வேத ஸ்பாவில் விபச்சாரம்; 12 பேர் கைது
கேரளா: கொச்சியில் செயல்படும் மோக்ஷா என்ற ஆயுர்வேத ஸ்பாவில் பாலியல் தொழில் செய்து வந்த 12 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி, நேற்று (டிச., 24) ரெய்டு மேற்கொண்டபோது, 8 இளம்பெண்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். ஸ்பா உரிமையாளர் பிரவீனும் கைது செய்யப்பட்டார். பல்வேறு மாநிலங்களில் இருந்து இளம்பெண்களை வரவழைத்து இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டு வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.1.68 கோடி வருமானம் ஈட்டியுள்ளதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி