மல்லாங்கிணறு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த ஒருவர் கைது விருதுநகர் மாவட்டம் மல்லாங்கினர் நகர் காவல் நிலைய சார்பாக ஆய்வாளர் அசோக்குமார் இவர் ஸ்டேட் பேங்க் டோர் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அங்கு செந்தில்குமார் என்பவர் தமிழக அரசு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரிய உள்ளது இதை எடுத்து லாட்டரி டிக்கெட் மற்றும் லாட்டரி டிக்கெட் விற்ற பணம் 200 ரூபாய் மொபைல் போனை காவல்துறையினர் பறிமுதல் செய்து லாட்டரி சீட்டு விற்பனை செய்த செந்தில்குமாரை கைது செய்தனர்