18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்காக மத்திய அரசு ஓய்வூதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆண்டுக்கு ரூ.1000 செலுத்தி 18 வருடங்கள் முடியும் தருவாயில் நம்மால் முதிர்வு தொகையை எடுத்துக் கொள்ள முடியும். 18 ஆண்டுகளில் முதல் 3 வருடங்களில் நம்மால் எந்த பணத்தையும் எடுக்க முடியாது. ஆனால் 3 ஆண்டுகளுக்குப் பிறகு உடல் நலக்குறைவு_ மருத்துவ தேவை போன்ற காரணங்களுக்காக 3 முறை 25% வரை பணத்தை நம்மால் எடுக்க முடியும்.