உடல் நலம் பாதிக்கப்பட்ட நபர் உயிரிழப்பு

79பார்த்தது
மல்லாங்கிணறு அண்ணாநகர் பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட நபர் உயிரிழப்பு காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா மல்லாக்கினார் பகுதியைச் சேர்ந்தவர் குபேந்திரன் வயது 31 இவருடைய மனைவி சவுந்தர்யா குபேந்திரன் உடல்
குறைந்த ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது கடந்த 29ஆம் தேதி இரவு உடல் சோர்வாக இருப்பதாக கூறி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்ததாகவும் உறங்கியவர் உயிரிழந்ததாகவும் இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி அவருடைய மனைவி அளித்த புகார் அடிப்படையில் மல்லாங்கிணறு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி