எனக்கு ஓட்டுபோடாத முஸ்லிம்களுக்கு உதவி செய்யமாட்டேன்- பாஜக எம்எல்ஏ

79பார்த்தது
உ.பி: எனக்கு ஓட்டு போடாத உங்களுக்கு நான் உதவி செய்ய மாட்டேன் என்று பாஜக எம்எல்ஏ பிரதீப் சவுத்ரி பேசும் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரேஷன் பிரச்சனை தொடர்பாக பஸ்லு என்ற முஸ்லீம் நபர் பிரதீபிடம் உதவி கேட்டு வந்தபோது, "என்னால் உங்களுக்கு உதவி செய்ய முடியாது. உங்களிடம் இருந்து எனக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை. நான் உங்களுக்கு நிறைய முந்திரி, பிஸ்தா மற்றும் பாதாம் கொடுத்தேன். ஆனால் நீங்கள் எனக்கு வாக்களிக்கவில்லை" என்று அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி