பார்லே ஜி-ல் பிரியாணி செய்த இளம் பெண்

77பார்த்தது
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் இளம் பெண் ஒருவர் பார்லே ஜி பிஸ்கெட்டில் பிரியாணி செய்து பரிமாறுகிறார். இந்த இளம் பெண் ஒரு பெரிய பாத்திரத்தில் பார்லே ஜி வைத்து பிரியாணி செய்து அதை வீடியோ பதிவு செய்கிறார். அந்த வீடியோவில் அவர், பிரியாணி செய்வதற்கு பார்லே ஜி பிஸ்கட்டுகளை அரைத்து பொடி செய்து மசாலாக்களில் கலந்துள்ளாதாகவும் அது பிரியாணிக்கு பாரம்பரிய இனிப்பு சுவையை தரும் என்று அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி