4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

65பார்த்தது
4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தமிழ்நாட்டில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு 10 மணிக்குள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி