காரியாபட்டி அருகே வீட்டுக்குள் நுழைந்த பாம்பு

74பார்த்தது
காரியாபட்டி அருகே வீட்டுக்குள் நுழைந்த பாம்பு
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி, செவல்பட்டி அம்பேத்கர் காலனி பகுதியில் அய்யனார் என்பவரது வீட்டில் பாம்பு இருப்பதாக இன்று 19. 05. 2024, காரியாபட்டி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் வந்தது. இந்த தகவலின் அடிப்படையில் காரியாபட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் அய்யனார் என்பவரது வீட்டிற்குள் பதுங்கி இருந்த சுமார் 5 அடி நீளமுள்ள பாம்பினை லாபகமாக பிடித்து காட்டுப் பகுதியில் விட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி