குட் பேட் அக்லிஃ பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

57பார்த்தது
குட் பேட் அக்லிஃ பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகிவரும் படம் "குட் பேட் அக்லி". மைத்திரி மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கும் இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. நடிகர் அஜித்குமார் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்திலும் நடித்து வருகிறார் என்பதை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி