இந்திய மருந்து நிறுவனங்களுக்கு அமெரிக்கா முக்கிய உத்தரவு

69பார்த்தது
இந்திய மருந்து நிறுவனங்களுக்கு அமெரிக்கா முக்கிய உத்தரவு
அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (USFDA) இந்தியாவின் முன்னணி மருந்து நிறுவனங்களான Dr. Reddy's Laboratories, Sun Pharma மற்றும் Aurobindo ஆகிய நிறுவனங்களுக்கு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. உற்பத்திச் சிக்கல்கள் காரணமாக, அமெரிக்க சந்தையில் உள்ள பொருட்கள் திரும்பப் பெறப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, ரெட்டிஸ், சன் பார்மா மற்றும் அரபிந்தோ நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை திரும்பப் பெறும் பணியில் ஈடுபட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி