PBKS vs SRH: ஹைதராபாத் அணி வெற்றி

84பார்த்தது
PBKS vs SRH: ஹைதராபாத் அணி வெற்றி
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் SRH அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஹைதராபாத் அணி 19.1 ஓவரில் அதை முறியடித்தது. அபிஷேக் 28 பந்துகளில் 66 ரன்களும், ராகுல் திரிபாதி 18 பந்துகளில் 33 ரன்களும், நிதிஷ் ரெட்டி 25 பந்துகளில் 37 ரன்களும், கிளாசென் 26 பந்துகளில் 42 ரன்களும் எடுத்தனர். ஹர்ஷல் படேல், அர்ஷ் தீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஷஷாங்க் சிங், ஹர்ஷித் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தொடர்புடைய செய்தி