‘அக்னி-5’ ஏவுகணை - முதல் முறையாக ஏவிய தினம்?

51பார்த்தது
‘அக்னி-5’ ஏவுகணை - முதல் முறையாக ஏவிய தினம்?
இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) கடந்த மார்ச் 11ஆம் தேதி அன்று கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையான ‘அக்னி-5’ ஐ ஏவியது. இது ஒன்றுக்கு மேற்பட்ட இலக்குகளை ஒரே நேரத்தில் துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. அதிநவீன 'மிஷன் திவ்யாஸ்திரம்' என்ற பெயரில் ஒடிசா கடற்கரைக்கு அருகில் உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. எம்ஐவிஆர் தொழில்நுட்பம் முழு துல்லியத்துடன் ஒரே ஏவுகணை மூலம் பல போர்க் கப்பல்களை வெவ்வேறு இலக்குகளில் செலுத்தும் திறன் கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்தி