உங்கள் நகத்தில் இதுபோன்று இருக்கிறதா?

18628பார்த்தது
உங்கள் நகத்தில் இதுபோன்று இருக்கிறதா?
உங்கள் நகத்தில் பிரவுன் நிற கோடு தெரிந்தால் உடனே மருத்துவரைச் சென்று பாருங்கள். அது சப்யூங்குவல் மெலனோமா எனப்படும் சரும கேன்சரின் மிகவும் தீவிரமான வடிவமாக இருக்கலாம். ஆனால், அதற்காக நகங்களில் தெரியும் அனைத்து கோடுகளும் சரும கேன்சரை குறிக்காது. மெலனோனிச்சியா காரணமாகக் கூட இதுபோல கோடுகள் வரலாம். அதேநேரம் உங்களுக்கு நேரத்தில் டார்க் பிரவுன் நிறத்தில் பெரிய கோடு தெரிந்தால் உடனே அதை மருத்துவரிடம் காட்டுங்கள் என அமெரிக்காவைச் சேர்ந்த தோல் மருத்துவர் லிண்ட்சே ஜூப்ரிட்ஸ்கி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி