கோடையில் டீ, காஃபி வேண்டவே வேண்டாம்!

73பார்த்தது
கோடையில் டீ, காஃபி வேண்டவே வேண்டாம்!
தேநீர் - காபி போன்றவை, உடலில் நீர் இழப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றன மருத்துவ ஆய்வுக் கட்டுரைகள். கோடை காலங்களில் வியர்வை மூலமாக நீர் இழப்பு ஏற்படுவது இயல்புதான். இப்படியான நேரங்களில் அடுத்தடுத்து தேநீர் - காபி என பருகுவது, உடலுக்கு மேலும் அசவுகரியத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் மருத்துவர்கள். நீர்மோர், பழச்சாறு, கூழ் போன்றவற்றை பருகலாம் என்பது அவர்களின் அறிவுரை. மேலும் லெமன் டீ குடிப்பது கூட உடலுக்கு ஆபத்து என மருத்துவர்கள் கூறுகின்றனர்.