சித்தலகுண்டு பகுதியில் இருதரப்பிற்கு இடையே ஏற்பட்ட முதலில் ஒன்பது பேர் மீது திருச்சுழி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே சித்தளை
குண்டு பகுதியைச் சார்ந்த பெரியண்ணன் இவருக்கும் அதே பகுதியை சார்ந்த முருகேசன் அன்பிற்கும் இடையே கோவில் பிரச்சனை வந்ததாக கூறப்படுகிறது பெரியண்ணன் என்பவரை தாக்கியதாக முருகேசன் தமிழ் சிங்கம் அழகுராஜா பரமேஸ்வரி விஜயலட்சுமி இருளாண்டி ஆகிய 6 பேர் மீதும் அதேபோல் தமிழ் சிங்கம் என்பவரை தாக்கியதாக பெரியண்ணன் ஸ்ரீராம் சங்கிலி முனிவன் ஆகிய மூன்று பேர் என மொத்தம் ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு விசாரணை நடைபெற்று வருகிறது