IRDAI ஆனது Assistant Manager பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
* காலிப்பணியிடங்கள்: 49
* கல்வி தகுதி: Graduate / MCA / Law / PG Degree / PG Diploma
* வயது வரம்பு: 21 முதல் 30 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.44,500/-
* தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல்
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: இன்றே கடைசி நாள் 20.09.2024
* மேலும் விவரங்களுக்கு: https://drive.google.com/file/d/1h0x6R7eL-HhetN85KZxAQ2leNAxRfuXB/view