அரிவாளால் தாக்க முயற்சி செய்த இருவர் மீது வழக்கு

82பார்த்தது
அரிவாளால் தாக்க முயற்சி செய்த இருவர் மீது வழக்கு
வத்திராயிருப்பு அருகே சுந்தரபாண்டியத்தைச் சேர்ந்தவர் பிரியா இவருடைய அப்பா ராமர் அதே பகுதியைச் சேர்ந்த ராஜலிங்கம் குடும்பத்திற்கும் ஒப்பந்தம் எடுத்து தொழில் செய்வதில் முன் விரோதம் இருந்ததில் பிரியாவை ராஜலிங்கம் மற்றும் சுரேஷ்கிரி ஆகிய இருவரும் சேர்ந்து அறிவாளால் வெட்ட முயற்சி செய்தபோது காயம் ஏற்பட்டது இதனை அடுத்து பிரியா கொடுத்த புகாரின் அடிப்படையில் கிருஷ்ணன்கோவில் காவல் நிலைய போலீசார் ராஜலிங்கம் சுரேஷ் கிரி ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி