சிவகாசி: இமானுவேல்சேகரின் பிறந்த நாள் விழா. முன்னாள் அமைச்சர்.

85பார்த்தது
சிவகாசி அருகே திருத்தங்கல் தியாகி இமானுவேல் சேகரின் பிறந்த நாள் விழா. முன்னாள் அதிமுக அமைச்சர் கே. டி. இராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் ரயில்வேகேட் அம்பேத்கர் சிலை அருகில் நடைபெற்ற சுதந்திர போராட்ட வீரர் சமூக நீதிப்போராளி
தியாகி இமானுவேல்சேகரன் அவர்களின் 100வது பிறந்த தின விழாவில் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைசச்ருமான கே. டி. ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு மேடையில் பூக்களால் அலங்கரிக்கப்ட்ட தியாகி இமானுவேல்சேகரன் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி புகழஞ்சலி செலுத்தியும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளான சேலைகள், அன்னதானம், வழங்கியும் சிறப்பு நிகழ்த்தினார். இந்நிகழ்வில் அதிமுக கட்சியை சேர்ந்த பல அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சி ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி