தங்கம் விலை மேலும் குறைந்தது

59பார்த்தது
தங்கம் விலை மேலும் குறைந்தது
தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக குறைந்த நிலையில், இன்று மேலும் ரூ. 40 குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று(அக்.10) ஒரு சவரன் ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ. 5 குறைந்து ரூ. 7,025க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ. 40 சரிந்து ஒரு சவரன் தங்கம் ரூ.56,200க்கு விற்பனையாகிறது. அதே வேளையில் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ.100க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,00,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி