ரத்தன் டாடா உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி

79பார்த்தது
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவின் உடல் மும்பையில் உள்ள கலை நிகழ்ச்சிகளுக்கான தேசிய மையத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். உடல்நலக்குறைவால் நேற்று (அக்., 09) இரவு ரத்தன் டாடா காலமானார். மும்பையில் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்படவுள்ளது.

தொடர்புடைய செய்தி