இந்த நாளில் சிலிண்டர் டெலிவரி கிடையாது!

70பார்த்தது
இந்த நாளில் சிலிண்டர் டெலிவரி கிடையாது!
ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி சிலிண்டர் டெலிவரிமேன் தொழிற்சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 26ம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். சுமார் 50,000 தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதால் அன்றைய தினம் சிலிண்டர் டெலிவரி செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே சிலிண்டர் தேவைப்படுபவர்கள் முன்னதாகவே புக் செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி