எல்லா ரூட்டு தலைகளும் கெட்டவர்கள் கிடையாது..!

55பார்த்தது
எல்லா ரூட்டு தலைகளும் கெட்டவர்கள் கிடையாது..!
‘ரூட்டு தல’ மாணவர்களில் இரு ரகம் உண்டு. முதல் ரகம் எந்த வன்முறையிலும் ஈடுபடாமல் தனக்கென ஒரு குழு உள்ளது என கெத்து காட்டிக் கொள்வதற்காக செயல்படுகிறார்கள். மேலும், தங்கள் ரூட்டில் வரும் மாணவர்கள் கல்லூரிக்கு பணம் கட்ட முடியாமல் இருந்தால் உதவுவது, வீட்டில் நடக்கும் சுப, துக்க நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பது, ரத்த தானம் செய்வது, மற்ற ரூட்டை விட எங்கள் ரூட்டு சிறப்பாக செயல்பட வேண்டும் என நற்காரியங்களில் ஈடுபடுகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி