பெண்கள் பாதுகாப்பு: சென்னை ஆட்சியர் உத்தரவு

65பார்த்தது
பெண்கள் பாதுகாப்பு: சென்னை ஆட்சியர் உத்தரவு
சென்னையில் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரியும் அனைத்து நிறுவனங்களிலும் ‘உள் புகார்கள் விசாரணைக் குழு’ (Internal complaints committee) அமைக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவுறுத்தியுள்ளார். குழு அமைக்கப்படாமல் இருந்தாலோ அல்லது புகார் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் இருந்தாலோ, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி