பெண்ணை மானபங்கம் படுத்தியவர் கைது

53பார்த்தது
பெண்ணை மானபங்கம் படுத்தியவர் கைது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே காளபெருமாள்பட்டி மேலத்தெருவை சேர்ந்தவர் செல்வி(30), இவருக்கு அதே பகுதியை சேர்ந்த மாரீஸ்வரன்(37)என்பவருடன் கள்ள தொடர்பு இருந்துள்ளது. அதை செல்வி கணவர் ஜோதிமுத்து (36), இருவரையும் கண்டித்துள்ளார். அதில் ஆத்திரமடைந்த மாரீஸ்வரன் அரிவாளுடன் முத்து செல்வி வீட்டிற்கு சென்று கணவரை அரிவாளால் கொலை செய்வதாக மிரட்டி தன்னை மானபங்கம் செய்ததாக அப்பையாநாயக்கன்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில்
போலீசார் வழக்கு பதிவு செய்து மாரீஸ்வரனை கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி