டூ வீலர் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் காயம்

56பார்த்தது
இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் காயம்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகாவை சார்ந்தவர் முருகன் வயது 55 இவருடைய மனைவி காளிஸ்வரி முருகன் 10 வருடமாக கோவில்பட்டியில் உள்ள தனியார் கடையில் வேலை பார்த்து வருவதாகவும் அந்த கடைக்கு வேலைக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது அவர் சென்ற இரு சக்கர வாகனம் சிவனைந்தபுரம் சோறு சாவடி பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது சிலுவை என்பவர் அரசு பேருந்தை அதிவேகமாகவும் அஜாக்கிரையாக ஓட்டிச் சென்று முருகன் ஒட்டி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளார். இதில் முருகன் காயம் அடைந்த நிலையில் விபத்து குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கூடிய முருகனின் மனைவி காளீஸ்வரி சாத்தூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகாரின் அடிப்படையில் சாத்தூர் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி