போரை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை

82பார்த்தது
போரை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை
ரஷியா-உக்ரைன் இடையே கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் போர் நடந்து வருகிறது. இந்தநிலையில், கனிமவள ஒப்பந்தம் தொடர்பாகவும், ரஷியாவுடனான போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாகவும், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார். இந்த வாரம் சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி