அதிமுக இணையுமா? மு.க.ஸ்டாலின் கையில் இருக்கும் சீக்ரெட்

83பார்த்தது
அதிமுக இணையுமா? மு.க.ஸ்டாலின் கையில் இருக்கும் சீக்ரெட்
அதிமுகவில் பிரிந்து கிடக்கும் அணிகள் இணைவதற்கு முட்டுக்கட்டையாக இபிஎஸ் இருந்து வருகிறார். அதிமுகவை ஒருங்கிணைக்க பலரும் முயற்சி எடுத்து வரும் நிலையில் இபிஎஸ்-ஐ கட்சியிலிருந்து நீக்க சில உள்ளடி வேலைகள் நடந்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். கொடநாடு வழக்கில் இபிஎஸ் கைது செய்யப்பட்டால் அதிமுக ஒன்றிணைய வாய்ப்பு இருப்பதாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த வழக்கு முடிவது என்பது தமிழக அரசின் கையில் உள்ளது.

தொடர்புடைய செய்தி