மனைவி, மகளால் தாக்கப்பட்ட நபர்.. தூக்கில் தொங்கிய பரிதாபம் (வீடியோ)

59பார்த்தது
ம.பி: முரைனா மாவட்டம் சிட்டி கோத்வாலி ஹரேந்திர மௌர்யா என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில், ஹரேந்திராவை அவரது மனைவி மற்றும் 2 மகள்கள் கொடூரமாக தாக்கி வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், ஹரேந்திராவை அவரது மனைவி பிடித்திருக்க 2 மகள்கள் அவரை மரக்கட்டையால் தாக்கும் காட்சி பதிவாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாக அவருடைய மரணம் கொலையா? தற்கொலையா? என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி