தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே

62பார்த்தது
தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே
தமிழ்நாடு மக்கள் குறித்து ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், தர்மேந்திர பிரதானுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக பேசியுள்ளார். நாட்டின் ஒரு மாநில மக்களை பண்பாடு இல்லாதவர்கள் என்று அவதூறாக பிரதான் பேசி உள்ளதாக கார்கே கண்டனம் தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டு மக்களின் சுயமரியாதையை அவமதிக்கும் வகையில் பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி