அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சிகள் போன்றவற்றை செங்கோட்டையன் தவிர்த்து வருகிறார். ஆனாலும் சமீபத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் காணொளி காட்சி மூலம் பங்கேற்றார் செங்கோட்டையன். இதனால் இருவருக்கும் இருந்த மோதல் போக்கு தணிந்ததாக கூறப்பட்டது. ஆனால், எஸ்.பி.வேலுமணி மகன் திருமண நிகழ்வில் EPS வந்து சென்ற பிறகே செங்கோட்டையன் கலந்துகொண்டார். இதனால் இருவருக்கும் இடையே மோதல்போக்கு நீடிக்கிறது என கூறப்படுகிறது.