சாத்துார்: திமுகாவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..

79பார்த்தது
சாத்தூரில் திமுகவின் இளைஞரணி சார்பாக பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.
விருதுநகர் மாவட்டம்,
துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்பு.
சாத்தூரில் திமுகவின் இளைஞரணி சார்பாக பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம். தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகவும் மற்றும் செந்தில் பாலாஜி உள்பட புதிதாக 4 பேர் புதிதாக அமைச்சர்களாக நியமிக்கப்படுவதாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகவும் மற்றும் செந்தில் பாலாஜி உட்பட நான்கு பேர் அமைச்சர்களாகவும் இன்று ஆளுநர் மாளிகையில் அமைச்சர்களாக பதவி ஏற்று கொண்டனர். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் நகர இளைஞரணி சார்பில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். மேலும் இருசக்கர வாகனம் மற்றும் கார் மற்றும் பேருந்துகளில் சென்ற பொது மக்களுக்கு திமுகவினர் இனிப்புகள். வழங்கினார்கள்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி