அமைச்சர்கள் பதவியேற்பு விழா- பங்கேற்காத இரு அமைச்சர்கள்

72பார்த்தது
அமைச்சர்கள் பதவியேற்பு விழா- பங்கேற்காத இரு அமைச்சர்கள்
புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில், அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், சிவசங்கர் ஆகியோர் பங்கேற்கவில்லை. போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் லண்டனில் உள்ளதால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றும் தாயாருக்கு உடல்நலக்குறைவு காரணமாக மதுரை சென்ற தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், விமான தாமதம் காரணமாக நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி