ராஜபாளையம் மாணவி நடிகர் விஜய் கல்வி விருது வழங்கினார்

64பார்த்தது
சென்னையில் ஜூன் 28ஆம் தேதி தமிழக வெற்றி கழகம் சார்பில் கல்வி விருது வழங்கும் விழாவில் தலைவர் நடிகர் விஜய் ராஜபாளையம் பர்னிச்சர் சங்கத்தின் துணைத் தலைவர் டைகர் சம்சுதீன் பேத்தி எஸ். ஷிபானா 10 ம் வகுப்பு பொதுத் தேர்வில் ஏ. கே. டி. ஆர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 500க்கு 495 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடமும் பெற்ற மாணவிக்கு நடிகர் விஜய் விருது வழங்கினார். உடன் அவரது பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி