நீங்க ரொம்ப பிஸியா? மனதுக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுங்க

55பார்த்தது
நீங்க ரொம்ப பிஸியா? மனதுக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுங்க
தினமும் கடினமான சூழ்நிலையை சந்திக்க நேர்ந்தாலும் குறிப்பிட்ட நேரத்தை மனதுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். அந்த சமயத்தில் மனம் அமைதியாக இருக்க வேண்டும். எந்தவிதமான சிந்தனைக்கும் இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஒருபோதும் மனதை அலைபாய விடாதீர்கள். தினமும் குறிப்பிட்ட நேரத்தை மன அமைதிக்கான பயிற்சிக்கு ஒதுக்குவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அது முடியாத பட்சத்தில் தியான பயிற்சி மேற்கொள்ளவும். இதனால், மன அமைதி, மனதுக்கு ஓய்வு கிடைக்கும்.

தொடர்புடைய செய்தி