புலியுடன் விளையாடும் சிறுவன் (வீடியோ)

62பார்த்தது
சீனாவின் செஜியாங் மாகாணத்தின் வடக்கு பகுதியில் உள்ள ஹுசௌ நகரில் மிருகக்காட்சிசாலை இருக்கிறது. இங்கு பிரம்மாண்ட தோற்றத்தில் இருக்கும் புலியுடன், ஒரு சிறுவன் விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது. கண்ணாடி கூண்ட்ரிக்கு வெளியே இருக்கும் சிறுவன் விளையாட்டு காட்ட தொடங்கியதும், புள் சிறுவன் அருகில் வந்து விளையாடுகிறது. இந்த வீடியோவை பார்த்த பலருக்கும் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.

தொடர்புடைய செய்தி